Advertisement

ரிஷபம்

குரு ராகு சுக்கிரன் புதன் அளப்பரிய நன்மை தருவர். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும். நண்பர் உங்களின் ஆலோசனையை மதித்து செயல்படுவார். புதியவீடு வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புத்திரர் படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினாகளால் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்கள் தாய் வீட்டுக்கு இயன்ற அளவில் உதவுவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயா வழிபாடு வெற்றியளிக்கும்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement