ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
ரோகிணி : வர வேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். நிதிநிலை உயரும்.
மிருகசீரிடம் 1, 2 : சுய தொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.