மீனம்
மீனம்: பூரட்டாதி 4 : இருப்பிடத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி : துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்கள் உதவியால் பலன் பெறுவீர்கள்.
ரேவதி : குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்