மகரம்
மகரம்: உத்திராடம் 2, 3, 4 : வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். மறைமுகத் தொல்லை அகலும்.
திருவோணம் : வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும். விரோதி விலகிச் செல்வர். நன்மையான நாள்.
அவிட்டம் 1, 2 : உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். அதிகாரியின் ஆதரவால் நினைத்ததை அடைவீர்கள்.