Advertisement

பிறந்த நாள் பலன்கள்

Share
வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28 - A,I,J,Q,Y

•பேச்சிலும் செயலிலும் புத்துணர்ச்சி மிகுந்திருக்கும்.
•பிள்ளைகள் வழியில் சுபவிஷயம் நடத்த ஆலோசிப்பீர்கள்.
•சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர்.
•விலகி நின்ற சொந்தபந்தம் விரும்பி உறவாடுவர்.
•வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.
•பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


2,11,20,29 - B,K,R

•அலுவலகத்தில் புதுவித சூழ்நிலையைச் சந்திப்பீர்கள்.
•திட்டமிடாத செலவுகள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
•வருத்தங்களுக்குக் காரணம் உங்கள் அவசர முடிவு தான் என்பதை உணர்வீர்கள்.
•வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.
•பெண்களுக்கு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
•நண்பர்களின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

3,12,21,30 -C,G,L,S

•குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுவீர்கள்.
•திட்டமிட்ட வெளியூர் பயணம் தள்ளிப் போகலாம்.
•நீண்டநாள் பிரச்னை ஒன்றில் சுமூகமான தீர்வு கிடைக்கும்.
•வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
•பணியாளர்களுக்கு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் ஏற்படும்.
•நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள்.


4,13,22,31- D,M,T

•சந்தர்ப்ப சூழல் அறிந்து சாமர்த்தியமான செயல்படுவீர்கள்.
•புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக் கொள்வீர்கள்.
•பிள்ளைகளின் செயல்பாட்டால் புகழ், கவுரவம் உயரும்.
•வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
•பணியாளர்களுக்கு சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
•திடீர் யோகத்தால் பூர்வீகச் சொத்து வர வாய்ப்புண்டு.

5,14,23- E,H,N,X

•மனம் போல ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
•குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
•வியாபாரிகள் எதிர்பாராத செலவினங்களால் சிரமத்திற்கு ஆளாகலாம்.
•கணவன், மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு மறையும்.
* பணியாளர்கள் வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம்.
•எதிர்பார்த்த கடனுதவி தாமதம் இன்றி கிடைக்கும்.
•புதிய பொறுப்புகளால் பணிச்சுமையோடு நன்மையும் உண்டாகும்.


6,15,24- U,V,W

•வீண் கவலை, பயம் ஏற்பட வாய்ப்புண்டு.
•அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
•கலைத்துறையினருக்கு ரசிகரை எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும்.
•மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
•உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள்.
•கடன் பிரச்னை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.8,17,26- F,P

•எதிலும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
•பணியாளர்கள் சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
•தொழிலில் அனுபவசாலிகளின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
* மாமன், மைத்துனர் வகையில் செலவு செய்ய நேரிடலாம்.
•அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
•நண்பர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடப்பது மனதிருப்தி அளிக்கும்.
•குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் ஆதரவுடன் செயல்படுவர்.


9,18,27

•முன்னோர் சொத்து மூலம் வருமானம் வர வாய்ப்புண்டு.
•கலைத்துறையினருக்கு இருந்த மறைமுகப் போட்டி மறையும்.
•தடைப்பட்ட பண உதவி அல்லது கடன் விரைவில் கிடைக்கும்.
•மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
•நண்பர்களுடன் கடந்த கால அனுபவங்களை பேசி மகிழ்வீர்கள்.
•சுபசெய்திகளால் குடும்பத்தினர் மத்தியில் சந்தோஷ சாரல் அடிக்கும்.


Share
Advertisement
 
Advertisement