மேஷம்
மேஷம்: அசுவினி : உங்கள் முயற்சியில் சில சங்கடத்தை சந்திப்பீர்கள். செயல்களில் கவனம் தேவை.
பரணி : பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்கு வாதங்களை தவிருங்கள்.
கார்த்திகை 1 : எதிர்பார்த்த ஒன்று நடைபெறாமல் போகும். சட்ட ரீதியான சங்கடத்தையும் ஒரு சிலர் அடைவீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்