NRIஆல்பம்
22 Jun 2022
தமிழ்மொழிக் கல்விக்கான கேம்பிறிச் பல்கலைக்கழகம் சர்வதேச உயர்தர கல்விப் பொதுத்தராதர தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய மாணவர்கள்.
13 May 2022
அயர்லாந்து தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் தன்னார்வ அமைப்பான அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் முதலாம் ஆண்டுவிழாவில், மாணாக்கர் வழங்கிய தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன.
01 Feb 2022
அயர்லாந்து தேசிய அளவில் நடந்து முடிந்த மல்யுத்த போட்டியின் 11 வயதிற்கு உட்பட்டோருக்கான 34 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ள கிருபேஷ் ஓ. ராமனாத்
21 Jan 2022
பாரீசில் சவிஞ்ஞி லே தாம்ப்ள் கோவிலில் தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது
15 Jan 2022
பாரீசில் சவிஞ்ஞி லே தாம்ப்ள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பஜனை, பாசுரங்கள், பூஜைகள், அர்ச்சனைகளோடு என பெருமாளுக்கு வழிபாடு சிறப்பாக நடை பெற்றது.
22 Nov 2021
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகில் தில்லை என்ற நகரில் பிரான்ஸ் கெட்டி மேளம் சங்கம் ஆறாம் ஆண்டு விழா நிகழஂசஂசி மற்றும் மங்கல சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
26 Oct 2021
பிரான்ஸ், பாரிஸ் புறநகரில், ஷேல் ஊரில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ-சுப்பிரமணிய-ஸ்வாமி ஆலயத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது
25 Oct 2021
பாரிஸ் சனாதன-தர்மபக்தசபை-கிரிஞியில் ஐப்பசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடை பெற்றது.