dinamalar telegram
Advertisement

தமிழகம்

23 Feb 2020

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹையகிரீவர் பூஜை திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்தது, இதில் கலந்துகொண்ட மாணவிகள்.

23 Feb 2020

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

23 Feb 2020

கோவை பைபாஸ் சாலை, செட்டிபாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடந்தது.

Share
 

Dinamalar iPaper

Advertisement