dinamalar telegram
Advertisement

தமிழகம்

20 Feb 2020

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் கேர் எர்த் அறக்கட்டளை சார்பில் தண்ணீர் சேமிப்பு, அதை பயன்படுத்தும் முறை, மற்றும் நீர், நிலங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நடந்து வருகிறது. இதனை ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள்

0

20 Feb 2020

அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர்க்கு சிறப்பு யாகம் நடந்தது.

0

20 Feb 2020

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிரவாதிகள் உள்ளே புகுவது போல் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகளின் தலைவன் தாக்குதலுக்குள்ளானதையடுத்து அவனை மருத்துவமனையில் அனுமதிக்க தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் வந்து, டாக்டர்களை பிணைய கைதிகளாக்குவது போல் நடித்தனர்.

0

20 Feb 2020

உலக தாய்மொழி தினம் கொண்டாப்படுவதையொட்டி சென்னை வள்ளியம்மாள் கல்லூரி மாணவியர் தாய் மொழிப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் என்ற எழுத்து வடிவில் நின்று உறுதி மொழி ஏற்றனர். இடம்.அண்ணாநகர்.

0
Share
 

Dinamalar iPaper

Advertisement