dinamalar telegram
Advertisement

தமிழகம்

23 Jan 2020

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முதன்முறையாக சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தரிசனம் செய்து, பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார்.

0

23 Jan 2020

சிவகங்கை அருகே வேம்பத்தூரரில் கன்னிமார் பூஜைக்காக அம்மன் போல் சிறுமிகள் வேடமிட்டு வழிபாடு நடத்தினர்.

0

23 Jan 2020

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் நடைபயண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவ - மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

0

23 Jan 2020

சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவிற்கான இறுதி ஒத்திகை நேற்று நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்த போலீசார்.

0
Share
 

Dinamalar iPaper

Advertisement