Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகம்

17 Jan 2020

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை கொடிசியா மைதானத்தில் தமிழர் திருவிழா கலை நிகழ்ச்சி நடந்தது இதில் சலங்கை ஆட்டம் நடந்தது.

17 Jan 2020

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தி. நகர், தியாகராய சாலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெருவிழா 2020 என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் தப்பாட்டம் இசை நிகழ்ச்சி நடந்தது.

17 Jan 2020

மாட்டு பொங்கலை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீரியல் செட்டில் அலங்கரிக்கப்பட்டது.

17 Jan 2020

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா நடந்தது

 

Dinamalar iPaper

Advertisement