dinamalar telegram
Advertisement

தமிழகம்

11 Jan 2020

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

11 Jan 2020

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரி மாணவிகள்.

11 Jan 2020

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கட்டாயம் வாக்களிப்பது குறித்து மாணவர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியை கண்டு ரசித்த மாணவியர். இடம்- அம்மா மாளிகை. பெரிய மேடு.

11 Jan 2020

சென்னை புத்தக கண்காட்சியில், தினமலர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிடும் பெண். இடம்: ஒய்.எம்.சி.ஏ மைதானம்.

Share
 

Dinamalar iPaper

Advertisement