Advertisement

தமிழகம்: 03-டிச.,-2019

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக நடந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசினார்.
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக அருவிபோல் செல்லும் மழைநீரில் அப்பகுதியினர் குளித்து மகிழ்ந்தனர்
முடிச்சூரை அடுத்த வரதராஜபுரம் குடியிறுப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம்
மேட்டுப்பாளையம் நடுவூர் கண்ணப்பன் நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த இடம்.
 

Advertisement