Advertisement

தமிழகம்

12 Nov 2019

ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம் மற்றும் 121 வேத விற்பன்னர்கள் பங்கேற்ற ருத்ர பாராயணம் நடந்தன. 0

12 Nov 2019

ஐப்பசி பவுர்ணமியையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சுவாமி காசிவிஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்தார். 0

12 Nov 2019

சென்னை உயர்நீதி மன்றத்தின் 30 வது புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஏ.பி.சாஹிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமன ஆணையை காண்பித்து வழங்கினார். ( இடது ஓரம் ) முதல்வர் இ.பி. எஸ். இடம் : கவர்னர் மாளிகை, கிண்டி. 0
Share
 

Advertisement