Advertisement

தமிழகம்: 08-நவ-2019

ஹைதராபாத்தில் நடக்க உள்ள மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாடு அணி பங்கேற்க உள்ளது இதில் கோவை முதன்மை கல்வி அலுவலர் முருகன் விளையாட்டுச் சீருடை வழங்கி வழியனுப்பி வைத்தார் அருகில் உள்ள கல்வி ஆசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர்
மத்திய வங்காள விரிகுடா கடலில் புல்புல் புயல் தீவிர புயலாக மாறியதை அடுத்து சென்னை காசிமேடு கடலில் மீன் வளத் துறை சார்பில் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. இடம்- காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
பருவநிலை மாற்றத்தால் சென்னையில் நண்பகலில் அதிகமாக காணப்படும் பனிமூட்டம்.இடம் : கலைஞர் கருணாநிதி சாலை, சோழிங்கநல்லூர்.
சென்னை புறநகர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் ரயில்நிலையத்தில் காலை பனிப்பொழிவில் பனை மரத்தை ஒட்டி செல்லும் ரயிலின் ரம்மியமான காட்சி. இடம்: ஊரப்பாக்கம்.
 

Download for free from the Store »

Advertisement