Advertisement

தமிழகம்: 08-அக்.,-2019

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் சென்னை வாசிகள். இடம்.தி.நகர், பாண்டி பஜார் சாலை.
ஆயுத பூஜையை முன்னிட்டு, தங்கள் படகுகளுக்கு வர்ணம் பூசியும்,வண்ண தாள்களை ஒட்டி அலங்காரம் செய்து பூஜைக்காக தயார் செய்த மீனவர்கள்... இடம் : பட்டினப்பாக்கம்,சென்னை
ஆயுத பூஜையை ஒட்டி விருத்தாசலத்தில் வாகனங்களுக்கு கட்டுவதற்காக வண்ண வண்ண பூக்கள் திஷ்டி கயிறுகள் விறுவிறுப்பாக விற்பனை நடந்தது
Share
 

Advertisement