Advertisement

தமிழகம்: 10-செப்-2019

நூற்றாண்டு பழமை வாய்ந்த, ஒரே நிலக்கரி நீராவி என்ஜினை பராமரித்து மீண்டும் இயக்க, குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மத்திய அரசின் நூறுநாள் சாதனை மலரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று வெளியிட்டார். உடன் மத்திய பத்திரிக்கை தகவல் சென்னை அலுவலகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் மாரியப்பன்.
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வந்த கமலாத்தாள் பாட்டியை கௌரவித்து உதவி வழங்கிய கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி.
பண்பியல்கல்வி புத்தக மூன்றாம்தொகுதியினை சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் வெளியிட்டார். உடன் (இடமிருந்து) எம்.என்.சி. விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் அன்பழகன், ஆர்.பி.வி.எஸ். மணியன், சந்திரமவுலி, அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன் மற்றும் பா.ஜ. மூத்த தலைவர் இல கணேசன்.
 

Download for free from the Store »

Advertisement