Advertisement

தமிழகம்: 14-ஆக-2019

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது
சிவகங்கையில் இரவு ரோந்து செல்லும் போலீ சாருக்கான இ-பீட் திட்டத்தை எஸ்.பி.ரோஹித் நாதன் துவக்கி வைத்தார்.
ஆடி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமி, அம்பாள்.
இந்து இளைஞர் முன்னணி சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் திருப்பூர் வித்யா கார்திக் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னை கலைவானர் அரங்கத்தில் நடந்த 2011 - 2018 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதல்வர் இ.பி.எஸ்., லேனா தமிழ்வாணனுக்கு கலைமாமணி விருது வழங்கினார் . (இடமிருந்து வலம் ) தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் , சட்டப்பேரவை தலைவர் தனபால் , இயல் இசை நாடக மன்ற தலைவர் தேவா . இடம் : கலைவாணர் அரங்கம்.
 

Download for free from the Store »

Advertisement