Advertisement

தமிழகம்: 12-ஜூலை-2019

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து பள்ளி மாணவிகள் மற்றும் மகளிர்குழுவினர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
கோவை பாலக்காடு ரோடு, க.க., சாவடி மாகாளியம்மன் கோவிலின் புதிய திருதேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த மூங்கிலாத்தம்மன் கோயிலில் திருவிழா நடந்தது இதில் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
 

Download for free from the Store »

Advertisement