Advertisement

தமிழகம்: 12-ஜூன்-2019

ராமநாதபுரம் தனுஷ்கோடி அருகே விபீஷனருக்கு பட்டாபிஷேகம் முடிந்து கோதண்டராமர் சீதா லட்சுமணரை வலம் வந்தார்.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்தில் இருந்து தப்பிப்பது மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பின் போது மரத்தில் இருந்த கரடியின் கீறல்களை பதிவு செய்தனர்.
 

Download for free from the Store »

Advertisement