Advertisement

தமிழகம்: 19-மே-2019

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியில் ,மலர்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உடல் முழுக்க அலகு குத்தி வந்த பக்தர்.
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் தேரோட்டம் நடந்தது.
காவேரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் போட் கிளப் சார்பில், அடையாறு ஆற்றை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படகுப் போட்டி நடந்தது... அதில் பங்கேற்றோர்.. இடம்: அடையாறு,சென்னை...
 

Download for free from the Store »

Advertisement