Advertisement

தமிழகம்: 15-மே-2019

மழை வேண்டி திருப்பூர் உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
திருப்பூர் உடுமலை உச்சி மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
திருப்பூர், விஸ்வேஸ்வர வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சம்பந்தம் குருக்கள் குழுவினரின் தேவார திருமுறை மற்றும் திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement