Advertisement

தமிழகம்: 15-ஏப்-2019

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் உலா வந்த சுவாமி பர்வவர்த்தினி அம்மன்.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் உற்சவர் தீர்த்தீஸ்வரர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
கடலூர் புதுப்பாளையம் செங்கமலத்தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
 

Download for free from the Store »

Advertisement