Advertisement

தமிழகம்: 12-மார்ச்-2019

வெயிலில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் சாலை ஓரமரங்கள் இயற்கை ஆர்ச் போல உள்ளது. இடம்:சிவகங்கை-இளையாங்குடி சாலை கூத்தாண்டம் அருகே.
கோவை குனியமுத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி மைதானத்தில் 24 மணி நேரமும் பயிற்சி செய்யும் வகையில் விளக்கு வசதி உள்ளது.
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் சூரிய ஒளி மின்திட்டத்தை துவைக்கி வைத்த ஆணையாளர் ரஞ்சன்குமார் ரவுத்ரி.
 

Download for free from the Store »

Advertisement