Advertisement

தமிழகம்: 16-பிப்-2019

காஷ்மீர் தீவிரவாதிகளால் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தின் திருக்கல்யாணத்தைக் காண மண்ணடி, பவழக்காரத் தெருவிலிருந்து ஊர்வலமாக வந்த தண்டாயுதபாணி. இடம்- புதுவண்ணாரப்பேட்டை.
கயிறு கட்டி இழுக்கபடும் சின்னதம்பி யானை. இடம் .உடுமலை கண்ணாடிபுத்துர்
காஷ்மீரில் தீவிரவாதிகளால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரரகளுக்காக திருப்பூர் குமரன் சிலை முன்பு அஞ்சலி செலுத்திய சிறுமியர்கள்.
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப திருவிழா நடந்தது. இதில், நம்பெருமாள் விமான பதக்கம், கிளி மாலை அணிந்து, உபநாச்சியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
 

Download for free from the Store »

Advertisement