Advertisement

தமிழகம்: 15-பிப்-2019

உடுமலை கன்ணாடிப்புத்தூர் வாய்க்கால் கரையை நோக்கி கம்பீரமாக சின்னத்தம்பி யானை.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு திருப்பூர் ஹார்வி குமாரசாமி ரோட்டில் ஈஷா யோக மையத்தில் இருந்து ஆதியோகி சிலை ஊர்வலமாக வந்தது.
திருப்பூர் டீமா சங்கம் சார்பில் சிறு குறு நிறுவனங்களில் பன்னாட்டு பணம் பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் லீ பீப்பிள் ஹோட்டலில் நடந்தது. இதில் பி.எஸ்.இ நிறுவனத்தின் தென்மண்டல தலைவர் செந்தில் வேலன் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீராமபக்த ஆஞ்ஜநேயர் கோயிலில் முதலாம் ஆண்டு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement