Advertisement

தமிழகம்: 14-பிப்-2019

புதுச்சேரி அடுத்த ஆரோவில் மோகன கலாசார மையத்திற்கு கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் கோலம் போட்டு மகிழ்ந்தனர்.
சிவகங்கை அரசு பெண்கள் கல்லூரி விளையாட்டு விழா போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள்.
விருத்தாசலத்தில் மாசி மக பெருவிழா முன்னிட்டு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளை.
மெட்ரோ ரயில் இலவச பயணம், இரண்டாம் நாள் குவிந்தது கூட்டம். இடம்-வண்ணாரப்பேட்டை.
 

Download for free from the Store »

Advertisement