Advertisement

தமிழகம்: 11-பிப்-2019

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியா நாராயண பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவ கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியுடன் காட்சியளித்தார்.
பார்வையாளர்கள் பரவசம் : பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு கால்நடை திருவிழாவில் , கால்களை மேல் தூக்கி நடனமாடிய குதிரை பார்வைக்கு விருந்தாக அமைந்தது
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த மாசிமக பிரமோற்சவத்தையொட்டி உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
கடலூர் புதுச்சேரி சங்கம் நடத்திய செஸ் போட்டி புதுவை பெத்தி செமினார் பிரைமரி பள்ளியில் நடந்தத பள்ளி முதல்வர் பால்ராஜ் துவக்கி வைத்தார்
சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை நேற்று துவங்கியது. இதில் பயணம் செய்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. உடன் அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள்.
 

Download for free from the Store »

Advertisement