Advertisement

தமிழகம்: 05-பிப்-2019

கோவை தொண்டாமுத்தூரில் சிறுத்தைகளை பிடிக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வன விலங்குகள் வேடமிட்டு வந்தனர்.
சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப கருத்தரங்கில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் போசினார்.
தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் உற்சவர் வீரராகவர் ரத்தனங்கி அலங்ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது இதில் பள்ளி மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
தை அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
Share
 

Advertisement