Advertisement

தமிழகம்: 13 ஜன 2019

உடுமலை பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்கள் பொஙகல் வைத்து கொண்டாடினர்.
சென்னை மைலாப்பூர் திருவிழாவில் நேற்று தாயப்போட்டி நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் தேசிய அளவிலான 64 வது கையுந்துப் பந்து இறுதி போட்டி (பஞ்சாப்- தமிழ்நாடு) யை அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார் அருகில் கலெக்டர் சுப்பிரமணியன், குமரகுரு எம்எல்ஏ.
கோவை விழா ஒரு பகுதியாக சக்தி ரோட்டிலுள்ள ப்ரோஜோன் மஹாலில், பழங்கால கார்கள் பார்வைக்காக வைத்தனர்.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குசெல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை செய்யும் டாக்டர்கள்
மதுரை சோலைமலை முருகன் கோயில் தைபூசம் கொடியேற்றம் நேற்று நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement