Advertisement

தமிழகம்: 11-ஜன-2019

வேந்தர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை பல்கலை அணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கோப்பை வழங்கினார்.இடம் : குருநானக் கல்லூரி, வேளச்சேரி, சென்னை
திருப்பூர், செயின்ட் சோசப் பெண்கள் கல்லூரியில், ஆடை வடிவமைப்பு துறை சார்பில் மாணவிகளின் படைப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.
ஊட்டியிலிருந்து மலைகுகை வழியாக குன்னூர் செல்லும் மலைரயிலில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.இதில் கிராமத்து பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது
 

Download for free from the Store »

Advertisement