Advertisement

தமிழகம்: 09-நவ-2018

சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே நிலவேம்பு கஷாயம் வழங்கிய பா.ஜ., கட்சி தமிழக தலைவர் தமிழிசை.
தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவியர்.உடன் பள்ளியின் தலைமை ஆசிரியை ரூபி பூத்தோட்டா மற்றும் ஆசிரியர்கள். இடம்:மயிலாப்பூர்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு வந்துள்ள யானை கஸ்தூரி.
கந்த ஷஷ்டி விழாவை ஒட்டி, திருப்பூர் வாலிபாளைம் கல்யாண சுப்ரமணியர் கோவிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்கள்.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement