Advertisement

தமிழகம்: 11-செப்-2018

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகளை நெட்டி வைத்துள்ளனர்
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் விருத்தாசலம் மார்கெட் கமிட்டியில் ஆய்வு செய்தனர்.
வீடுகள் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த உக்கடத்தை சேர்ந்த திருநங்கைகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி வலம் வந்தனர்.
 

Download for free from the Store »

Advertisement