Advertisement

தமிழகம்: 08-ஜூலை-2018

கோவை காமாட்சிபுரத்தில் நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி மாணவ மாணவியர் வீடுகளுக்குள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
கோவை செட்டிபாளையம் கரீமே மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில் ஜே.கே., டயர்ஸ் சார்பில் நடந்து வரும் கார் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த கார்கள்
திண்டுக்கல் ஜாண்பால் பள்ளியில் நடந்த ஓவிய போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், செருவாவிடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தின் முகப்பு.
 

Download for free from the Store »

Advertisement