Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 05-ஏப்.,-2020

திருவிழா : திருமுருகன் பூண்டி தேர் திருவிழாவுக்காக வந்த ராட்டணம் தூரி குழுவினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மல்லிகை : சென்னை பகுதியில் அறுவடையான மல்லிகை
கோபுர தரிசனம் : கொரோனாவின் கோர தாண்டவம் அட்டி படைக்கு இந்த வேலையில் பக்தர்கள் அனுமதியில்லாத நிலையிலும் காலை 4.00 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்க நடை திறக்கப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்றது.
ட்ரோனில் எச்சரிக்கை : சென்னையில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருக்கும் பகுதிகளில் ட்ரோனில் ஒலிப்பெருக்கி பொருத்தி அதன் மூலம் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தும் போலீசார். இடம்:புதுப்பேட்டை.
உடற்பயிற்சி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் 144 தடை போடப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி வெளியே சுற்றியவர்களை பிடித்து கண்டித்து அனுப்பிய மதுரவாயல் போலீசார்
நீர்வரத்து இல்லை : மழை பொழிவின்றி நீர்வரத்து குறைந்ததால் பாறைகளாய் காட்சியளிக்கும் முல்லைப்பெரியாறு. இடம்: தேனி அருகே அரண்மனைப்புதூர்.
மருந்து தெளிப்பு : கொரோனா மருத்து தெளித்த அமைச்சர் பாஸ்கரன் அருகில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள்.இடம்: சிவகங்கை அரண்மனை ரோடு.
ஓய்வெடுக்கும் ஆதவன் : கொரோனா வைரஸ் கிருமியை சுட்டெரித்து மக்களை பாதுகாத்துவிட்டு மாலையில் ஓய்வு எடுக்க செல்லும் ஆதவன்.இடம்: சிவகங்கை மதுரை ரோடு ஆர்ச்.
காய்கறி பேக்கிங் : திருப்பூர் தோட்டக்கலை துறை சார்பில், வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று காய்கறி விற்பனை செய்ய பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது.
கொரோனா விழிப்புனர்வு ஓவியம் : மக்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி முதலியார்பேட்டையில் கொரோனா விழிப்புணர்வுக்காக சாலையில் மெகா சைஸ் ஓவியம் வரையப்பட்டது.
 

Advertisement