LOGIN
dinamalar telegram
Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே

27 Mar 2020

எந்த வாகனமும் வராதுல. : ..ஊரடங்கு உத்தரவையொட்டி விருத்தாசலம்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செம்மறி ஆடுகளை மேய்ப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்றனர். 0

27 Mar 2020

நம்பிக்கை : கொரோனா வைரஸ் அச்சம் விலக வேண்டி கிராமங்களில் வீட்டு வாசலில் மண்பானையில் வேப்பிலை குங்குமம் வைத்து பெண்கள் வழிபடுகின்றனர். இடம்.கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம். 0

27 Mar 2020

சுத்தம் காப்போம்.... : விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த பெண் ஊழியர்கள் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனத்தில் முன்புறமாக செல்லும் காட்சி. 0

27 Mar 2020

நல்லா வேலை செய்யும்... : .கொரோனா வைரஸ் எதிரொலியால் கடலூர் புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெறிக்கும் பணியை கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட்டார். 0

27 Mar 2020

சார் மாஸ்க் வாங்குக.... : .கொரோனா ஊரடங்கு உத்தரவையொட்டி கடை திறக்க முடியாமல் தொழில் பாதிக்கப்பட்ட டைலர் ஒருவர் வருமானத்திற்காக காட்டன் துணியில் முக கவசம் தயாரித்து விழுப்புரம் முக்கிய வீதிகளில் விற்பனை செய்து வருகிறார். 0

27 Mar 2020

குதிரையும் சாப்பிடனும்ல... : கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுவதால் வயல்வெளிக்கு சென்று கிடைக்கும் புற்களை அறுவடை செய்து குதிரை வண்டி எடுத்துச் சென்றனர். இடம்: கோவை சவுரிபாளையம் 0

27 Mar 2020

பேரணியா போறோம்... : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை அசோக்நகர் 100அடிச் சாலையில் ஹாயாக செல்லும் எருமைகள். 0

27 Mar 2020

கண்ணுக்கு இதமாக... : .கோடை வெயிலுக்கு கண்ணுக்கு இதமாக காட்சியளிக்கும் சரக்கொன்றை பூ.. இடம்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு. 0

27 Mar 2020

சுதந்திர பறவை. : .144 தடை உத்தரவால் வாகன இரைச்சலும், மக்கள் நடமாட்டமும் குறைந்ததால் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சங்குவளை நாரை பறவை. இடம் : காமக்கோடி நகர் பிரதான சாலை, பள்ளிக்கரனை 0

27 Mar 2020

வாங்க ஆளில்லையே.. : தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவால் வடிகையாளர்களுக்காக காத்திருக்கும் சாலையோர கடை வியாபாரிகள். 0
Share
 

Advertisement