dinamalar telegram
Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே

26 Mar 2020

அடிக்காதீங்க சார்.. :

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு மீறி இருசக்கர வாகன வந்தவர்களுக்கு திருப்பூர் போலீசார் கவனித்தனர்.

26 Mar 2020

குவிந்த மக்கள்.. :

.அரசு உத்தரவுபடி அத்தியாச பொருட்கள் மட்டும் வழங்கலாம் என்று கூறியதால் கோவை உக்கடத்தில் விற்கப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் வாங்க குவிந்த மக்கள்.

26 Mar 2020

பிடிங்க நல்லா சாப்பிடுங்க.. :

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனை வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

26 Mar 2020

யாரையும் காணோம்.... :

கொரோனா எதிரொலியாக 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் பழனி மலை அடிவாரம்.

26 Mar 2020

பாதுகாப்பு... :

ராமநாதபுரத்தில் கொரோனா பீதியால் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசார்.

25 Mar 2020

தழுவுதே.. :

.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவால் சாலையில் போக்குவரத்து குறைந்து. மரத்தில் இருந்து விழுந்த பூக்கள் தார் சாலையை தழுவி விடுகிறதே... இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை.

25 Mar 2020

ஊர்வலமா போறோம்.. :

.கொரோனா வைரஸ் பீதியால் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு நாடெங்கும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன இதனை தொடர்ந்து பஸ் நிலையத்திற்க்கு வந்தவர்களை காவல் துறையினர் வேனில் ஏற்றி ஆதரவற்ற இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்

25 Mar 2020

ஒய்வு...! :

எப்போது வாகனங்களால் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி உள்ள சென்னையின் முக்கிய சாலை.

25 Mar 2020

எச்சரிக்கும் போலீசார் :

தொற்று நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். இடம் கோவை சிங்காநல்லூர் சிக்னல்

25 Mar 2020

சொன்னா கேட்கமாட்டீங்க. :

..கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை போலீசார் தங்கள் பாணியில் கவனித்தனர்.

Share
 

Dinamalar iPaper

Advertisement