Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 15-ஏப்-2019

கட்டட காடு : கட்டட காடாக விரிவடைந்து வரும் , ஊட்டி நகரின் ஒரு பகுதி.
நீர் நிரம்பும் குளம் : லட்ச தீப மகோற்சவத்தை முன்னிட்டு, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
நிரம்பிய ஊரணி : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தில் ஊரணி நிரம்பியுள்ளது.
பால்க்குடங்கள் : தமிழ் புத்தாண்டு தினமான நேற்று குன்றக்குடியில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
பூக்கோலம் : பூக்கோலம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூர் ஐயப்பன் கோயிலில் போடப்பட்டிருந்த பூக்கோலம்.
கனி அலங்காரம் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அய்யப்பன் கோவில், கனிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கடலில் குளியல் : வெயில் அதிகம் என்பதால் கடலில் குளித்த இளைஞர்கள் இடம்: புதுச்சேரி
விடுமுறை உற்சாகம் : பள்ளி கல்லூரி விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு காரணமாக கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
லட்சதீபம் : கடலூர் அடுத்த திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு யொட்டி லட்சதீப பெருவிழாவில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
நாட்டிய நிகழ்ச்சி : ஸ்ரீராம நவமியை முன்னிட்டு அவிநாசி சாய் கிருஷ்ணா நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி சாய் மந்திரி மஹாலில் நடந்தது.
 

Download for free from the Store »

Advertisement