Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 12-பிப்-2019

இலவசம்! : இலவச மெட்ரோ ரயில் பயணம். இடம்: எழும்பூர், சென்னை.
தோழனே! : எனக்குத்தான் யாருமே இல்லையோ என்கிறதோ இந்த ஆட்டுக்குட்டி... இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.
சுத்தம்! : கோவை ரயில்வே பனிமனையில், சுத்திகரிக்கப்பட்ட நீரால் ரயில் பெட்டிகள் கழுவும் பணி நடந்தது.
பூத்துக்குலுங்குது! : திண்டுக்கல் அருகே தவசிமடை பகுதியில் பூத்துக்குலுங்கும் மா பூக்கள்.
கொம்பு வச்ச சிங்கம்! : திண்டுக்கல் அருகே தவசிமடை ஜல்லிக்கட்டில் பாய்ந்து சென்ற காளை.
வெயிலுக்கு குளிர்ச்சி! : திருவள்ளூர் மணவாளநகரில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன் விற்பனைக்கு வந்த தர்பூசணி.
சின்னதம்பி! : உடுமலை கண்ணாடிபுத்தூர் விளை நிலங்களில் உலா வரும் சின்னதம்பி யானை
அறுசுவை! : புதுச்சேரி ஆரோவில், மெக்சிகன் நாட்டிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்திய உணவை சமைக்கும் முறை தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மானே.. மானே..! : சென்னை மேற்கு சைதாப்பேட்டை கோல்ப் மைதானம் அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் சுற்றி திரியும் மான்கள்.
இரை தேடி! : வயல்வெளியில் இரைதேடும் நாரைகள். இடம்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி.
 

Download for free from the Store »

Advertisement