Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-ஜன-2019

பலவகை கீரை: : சிவகங்கை அருகே அண்ணாமலை நகர் பகுதியில் கிணற்று பாசனத்தால் விவசாயிகள் பல வகையான கீரைகளை பயிரிட்டு உள்ளனர்.
மஞ்சள் கொத்துகள்: : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளில் கட்டும் மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக குவிந்துள்ளது. இடம்.சென்னை, கோயம்பேடு
செல்பி எடுத்த மாணவிகள்: : சென்னை பிராட்வேயில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
வண்ணத்துப் பூச்சி: : சிவகங்கை வேலூநாச்சியார் அரசு மண்டப பூங்காவில் தென்பட்ட வண்ணத்துபூச்சி.
பொங்கல் உற்சாகம்: : சென்னை பிராட்வேயில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.
பானைகள் விற்பனைக்கு: : பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூர் பி.என் ரோட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொங்கல் பானைகள்.
பொங்கலோ பொங்கல்: : உடுமலை பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்கள் பொஙகல் வைத்து கொண்டாடினர்.
கோலப்போட்டி: : சென்னை மைலாப்பூர் திருவிழாவில் கோலப்போட்டி நடைபெற்றது
பாசி வாங்கலியோ: : சென்னை மைலாப்பூர் திருவிழா நூற்றுக்கணக்கான நரிக்குறவரகளுக்கு வாழ்வாதாரம் தரும் இடமாக உள்ளது்
வாலிபால் போட்டி: : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் தேசிய அளவிலான 64 வது வாலிபால் இறுதி போட்டியில் பஞ்சாப்- தமிழ்நாடு அணிகள் மோதின.
 

Download for free from the Store »

Advertisement