dinamalar telegram
Advertisement

குளோபல் ஷாட்

17 Nov 2020

பெரு அதிபர் மெரினோ ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் ஆரவாரத்துடன் சென்ற போராட்டக்காரர்கள். இடம்: லிமா. 0

17 Nov 2020

கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்த ‛பால்கன்' ராக்கெட்டை, கடற்கரையில் இருந்தபடி பார்த்த மக்கள். இடம்: புளோரிடமா, அமெரிக்கா 0
Share
 

Advertisement