Load Image
Advertisement

குளோபல் ஷாட்

21 Mar 2020

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் வரும் ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதற்கான ஜோதி ஏதென்சில் இருந்து டோக்கியோ வந்தது. விழாவில் பங்கேற்ற ஜப்பான் ஜூடோ வீரர் நமோரா. மல்யுத்த வீராங்கனை சயோரி.

 

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement