போட்டோ கேலரி குளோபல் ஷாட் குளோபல் ஷாட் 12 Jan 2020 பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதையடுத்து கரும்புகை வெளியேறியது. அதை பார்வையிட்ட மக்கள். 0 12 Jan 2020 லிபயாவை ஒட்டிய மத்தியதரைக்கடல் பகுதியில் ரப்பர் படகில் பயணம் மேற்கொண்ட ஆப்பிரிக்க நாட்டு அகதிகள். 0 12 Jan 2020 அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் சன்ரைஸில் நடந்த மலைப்பாம்புகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர். 0 12 Jan 2020 சுவிஸ் நாட்டின் லவ்சென்னேயில் நடந்த இளைஞர்களுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்க வீராங்கனை. 0 Share » போட்டோ கேலரி முதல் பக்கம்