Load Image
Advertisement

குளோபல் ஷாட்

08 Jan 2020

ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் டோமரோங்கில் பற்றி எரியும் காட்டுத்தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிகாரி.

08 Jan 2020

கானடாவின் கிரிஸ்டல் அருகே மக்காச்சோளம் ஏற்றி வந்த ரயில் ஒன்று பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டது.

08 Jan 2020

ஜெர்மனியின் பிராங்புர்ட் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள காற்றாலைகளுக்கு கீழ் படர்ந்துள்ள பனிப்படலம்.

 

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement