Advertisement

குளோபல் ஷாட்: 10-நவ.,-2019

சிலி தலைநகர் சாண்டியாகோவில் ரயில் கட்டண உயர்வு உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
ஆஸ்திரேலியாவின் ஓல்ட் பார் என்ற இடத்தில் பற்றி எரிந்த காட்டுத்தீயினை அணைக்கும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
ஜெர்மனியின் தலைகர் பெர்லினில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் மலர் வைத்து கொண்டாடும் பெண்.
ஜெர்மனியின் வோர்ம்ஸ் பகுதியில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாயின. அதன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.
 

Download for free from the Store »

Advertisement