Advertisement

குளோபல் ஷாட்: 08-நவ.,-2019

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போரை நினைவு கூறும் வகையில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடையணிந்து அணிவகுத்து நின்றனர்.
பொலிவியா நாடடில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இடம்: லா பாஜ்.
சிலி தலைநகர் சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக ரோட்டில் தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Download for free from the Store »

Advertisement