Advertisement

குளோபல் ஷாட்: 07-நவ.,-2019

ஜிம்பாப்வே நாட்டின் மனாபூல் தேசிய பூங்காவில் இடம் பெற்ற யானைகள் மற்றும் வரிக்குதிரை
ஜிம்பாப்வே நாட்டின் மனாபூல் தேசிய பூங்காவில் மரத்தின் இலைகளை பறிக்க முயற்சிக்கும் யானை.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் காலை வேளையில் மேகங்களுக்கு இடையே தோன்றிய சூரியன்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு தோட்டத்தில் ஓய்வெடுக்கும் நரி.
Share
 

Advertisement