Advertisement

குளோபல் ஷாட்: 05-நவ.,-2019

பாகிஸ்தான் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா மின்னொளியால் ஜொலிக்கும் படத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரில் உள்ள மத்திய ஐரோப்பிய வங்கியின் தோற்றம்.
கானடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மலைப்பகுதியில் தழுவிச் சென்ற பனிமூட்டம்.
இத்தாலி தலைநகர் ரோமில் இத்தாலி ராணுவதினத்தை முன்னிட்டு நடந்த விமான சாகச நிகழ்ச்சி.
ஆப்கன் தலைநகர் காபூலில் மாலை நேரத்தில் பறந்த பறவைகள்.
 

Download for free from the Store »

Advertisement