Advertisement

குளோபல் ஷாட்: 03-நவ.,-2019

ஜெர்மனியின் பிராங்புர்ட் நகரின் ஓல்ட்ஒபேரா அருகே மழை பெய்யும் வேளையில் குடையுடன் சென்ற மக்கள்.
சிலி தலைநகர் சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாந்தா பவுலாவில் பற்றி எரிந்த காட்டுத்தீ.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாந்தா அனிடாவில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாந்தா பவுலாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினை அணைக்கும் முயற்சியாக தீத்தடுப்பு கெமிக்கல்களை தூவிய விமானம்.
 

Download for free from the Store »

Advertisement