Advertisement

குளோபல் ஷாட்: 02-நவ.,-2019

தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான கடற்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதையொட்டி மீட்புபணியில் ஈடுபட்ட படகு.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெர்மனியின் பெர்லின் உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள தாய் பான்டா கரடியும் அதன் குட்டியும்.
காலிபோர்னியாவின் சோமிஸ் குடியிருப்பு பகுதியை நெருங்கிய காட்டுத்தீ.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் சான்டா பவுலா வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயின் காரணமாக சாலையில் தேங்கி நின்ற வாகனங்கள்.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் சான்டா பவுலாவின் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயினை அணைக்கும் முயற்சியில் வீரர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
 

Download for free from the Store »

Advertisement